Monday, December 28, 2009

எதில் இன்பம் ?


"வாழ்வில் இன்பம்  என்பது பணத்திலோ, பொருளிலோ, நாம் குவிக்கும் சொத்திலோ, வேறு எந்த விஷயத்திலும் இல்லை. இவை யாவும் உயிர் அற்றவை. இன்பத்தின் கரு மனிதனுள் தான் காணப்பட வேண்டுமேயன்றி வேறு எங்கும் தேடலாகாது. மனிதன் தன்னுள் சந்தோசத்திற்கு இடம் அளிக்க வேண்டும். அவனுக்கு மேற் சொன்ன பொருட்க்களை பயன் படுத்த ஞானம்  இருக்க வேண்டும்; வெறும் சேர்த்து வைக்க கூடாது. அவை இவனை சார்ந்து இருக்க வேண்டும்; இவன் அவை மேல் அல்ல. அவை இவனை தொடர வேண்டும். இவன் அவற்றின் பின் ஓடாமல் இருந்தால், அதற்குண்டான ஒழுக்க நெறிகளை பின் பற்றினால், அந்த பொருள்கள் இவன் பின்னால் தன்னால் வரும்."

No comments:

Post a Comment