Saturday, December 12, 2009

இன்றைய கிரிக்கெட்

இன்றைய  கிரிக்கெட் match-fixing ஆக இருக்குமோ என்று கொஞ்சம் சந்தேகம். கிரிக்கெட் ஒரு பக்கம் மிகவும் பிடித்தமான விஷயமாகவும், இன்னொரு பக்கம் சூதாட்டமாகவும் இருக்கிறது. 20 20 மேட்ச் மொத்தம் இரண்டு. ஒன்றில் ஸ்ரீலங்கா ஜெயிக்க மற்றொன்றில் நாம் ஜெயிக்கிறோம். ஏன் மூன்று மேட்ச் இல்லை?



யுவராஜ் சிங்க் இன்று சிறப்பாக விளையாட, அது அவரது பிறந்த நாள் என்ற குறிப்பும் கொண்டாட படுகிறது. யுவராஜை பார்த்தால் நடிகர் ஜெயம் ரவி ஜாடை இருக்கிறது. கிரிக்கெட் கரு கொண்ட சினிமாவில் ஜெயம் ரவி பொருத்தமாக இருப்பார்.



பார்த்து பார்த்து கிரிக்கெட் அலுத்து விட்டது. புது வீரர்கள், புது பொலிவு வந்தால் நன்றாக இருக்கும். 

No comments:

Post a Comment