Sunday, May 16, 2010

கோடை மழை

அனலில்

அலைபவர்கள்

அயராமல் இருக்க

அன்றாடம்

அசரீரி இடியுடன்

அடை மழை

அளிப்பாள்

அருள் அன்னை

1 comment:

  1. ஓ... பெங்களூர்ல மழையா...

    கவிதை அழகு

    ReplyDelete