அல்லது candyஐ crush செய்கிறார்கள்!
ஒரு குளிர் பயணத்தில்
உறையலாம்
உறங்கலாம்
ஏன் பேச கூட செய்யலாம்!
ஒன்று பேருந்து நிரம்பி வழிகிறது
அல்லது தூங்கி வழிகிறது!
எனக்கு பகிர்ந்து கொள்ள
சக பயணி வேண்டும்.
எல்லோரும் சுக பயணிகளாக
இருகிறார்கள்.
au·gust [aw-guhst] adjective 1. inspiring reverence or admiration; of supreme dignity or grandeur; majestic: an august performance of a religious drama. 2. venerable; eminent: an august personage.
I watched the Thanga Meengal movie in Sun Tv last night. Though I know its a heavy subject movie, I made it a point to watch the movie along with my daughter.
The movie has so much messages to offer. My daughter asked in the beginning why it has been titled so to which I said I would answer at the end. I did.
Nobody has acted in the movie. It has message for the schools, teachers, parents and each one of us. Every father who sends quality time with his daughter will understand this movie.
This movie would have won awards but the message of the movie is beyond all that.
Our Kollywood heroes will not dare to act in such movies as there is no gun, vulgarity and item songs.
Special mention to Revita teacher as well who became my favourite too. Glad that the movie ended in a positive note otherwise I would have gone to bed with a heavy heart.
"...மாணவர்களை நான் ஏற்க வாய்த்த உறுதி மொழி எனக்கு நினவு வருகிறது
எத்தனை வளமான சிந்தனை இவை!
1. என்னுடைய வீட்டில் பூஜை அறை அல்லது பிரார்த்தனை செய்யும் இடத்துக்கு அருகில், 20 நல்ல புத்தகங்களுடன் ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிபேன்.
2. என்னுடிய வளர்ந்த மகன் மற்றும் மகள் 2௦ புத்தக நூலகத்தை, 2௦௦ புத்தக நூலகமாக மாற்ற எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.
3. என்னுடைய வளர்ந்த பேரன் மற்றும் பேத்திகள் 2௦௦ புத்தக நூலகத்தை, 2௦௦௦ புத்தக நூலகமாக மாற்ற எங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும்.
4. தினமும் ஒரு மணி நேரம், நானும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், எங்கள் வீட்டு நூலகத்தைப பயன்படுத்திப் படிக்கும் பழக்கத்தை இன்று முதல் தொடர்ந்து செயல்ப்படுத்துவோம்.
5.எங்கள் வீட்டு நூலகம் தான் எங்கள் வீட்டுப் பரம்பரைச் சொத்து; எங்கள் வீட்டு அறிவுக் களஞ்சியம்.
6. இந்த முயற்சிதான் நாட்டில் ஏற்படப்போகும் அறிவ்வு புரடிசிக்கு அடிப்படி ஆதாரம்."
தோல் உரிக்க உரிக்க கண்ணீர் வரும்![]() |
| Image Courtesy: Wikimedia |
இந்த நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும், அத்தனை கட்டிடங்களும் லஞ்சத்தின் ஆளுமையாகவே தோன்றுகின்றன. ஒன்று nichayam - கொடுத்தவர்களும் வாங்கியவர்களும் நிமதியாக தூங்க மாட்டார்கள். நான் இரண்டிலும் இல்லை , ஆயினும் எனக்கும் தூக்கம் இல்லை.