Wednesday, December 9, 2015

தேவை ஒரு சக பயணி

பேருந்தில் ஒன்று உறங்கி விடுகிறார்கள்
அல்லது candyஐ crush செய்கிறார்கள்!

ஒரு குளிர் பயணத்தில்
உறையலாம்
உறங்கலாம்
ஏன் பேச கூட செய்யலாம்!

ஒன்று பேருந்து நிரம்பி வழிகிறது
அல்லது தூங்கி வழிகிறது!

எனக்கு பகிர்ந்து கொள்ள
சக பயணி வேண்டும்.

எல்லோரும் சுக பயணிகளாக
இருகிறார்கள்.
 

No comments:

Post a Comment