குமுதமும் விகடனும் - பல தமிழர்களின் வாழ்வில் ஒன்றிப்போன வாரப் பத்திரிகைகள். ஜன ரஞ்சக பத்திரிகைகள் வகை. இருந்துமே போட்டி போட்டுக்கொண்டு பற்ப்பல இணைப் பத்திரிகைகள் நடத்தி வருகின்றன. தொடர்கள் புத்தக வடிவு எடுத்து சிறப்பு விற்பனை ஆகின்றன.
பெங்களூரில் ஓரிரு தினங்கள் தாமதமாகவே கிடைகின்றன. விகடன் கையில் கிடைத்து விட்டால், யார் பேசினாலும் காதில் வாங்கி கொள்ள மாட்டேன். பிறகு வாரம் முழுக்க உக்கார்ந்து படிப்பேன். ஆனால், சில மாதங்களகாவே சினிமா நெடி ரொம்ப தூக்கல். படித்து விட்டு ஓரமாக போட்டு விடுகிறேன். ஒரு theme-ஏ இல்லாமல் வார வாரம் காகித கழிவுகள்! ஒரு கிலோ kurkure packetஐ full meals க்கு வாங்கியது போல இருக்கிறது.
தயவு செய்து கொஞ்சம் தரத்தை முன்னேற்றுங்கள். அட்டை படத்தில் சினிமாவை தவிருங்கள். சினிமாவை மீறிய விஷயங்கள் உலகில் நிறைய உள்ளன.
No comments:
Post a Comment