தமிழ் திரைப்பட பாடல்கள் சில மிகவும் நல்ல வரிகளை கொண்டுள்ளன. என்னை எப்பொழுதும் கவனத்தில் ஈர்க்கும் அந்த சில வரிகள்
1) படம்: அபூர்வ ராகங்கள் ; பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
"நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நம் கையால் நமகென்று செய்வது நன்று"
2) படம்: ஸ்டார் ; பாடல்: ரசிகா பெண் ரசிகா
"தேடல் விடியல் தரும்"
3) படம்: ரட்சகன் ; பாடல்: நெஞ்சே நெஞ்சே
"மேற்க்கில் மறைந்தால் கிழக்கினில் உதிக்கும்"
4) படம்: புன்னகை மன்னன் ; பாடல்: ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
"எது வந்த போதும்; இந்த அன்பு போதும்"
5) படம்: புன்னகை மன்னன் ; பாடல்: மனிதா மனிதா
"விழியில் வழியும் உதிரம் முழுதும் இறைவன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்"
எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் இவை.! இவை அனைத்தும் வித வித உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த வரிகள்.
No comments:
Post a Comment