அற சிந்தனைகள், மகத்துவத்தின் ஆன்மா என்பதால், வளமையின் அஸ்திவாரமாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றன. அவை நிலைத்து நிற்கின்றன; அதை சார்ந்த எல்லா மனித படைப்புகளும் நிலைத்து நிற்கின்றன. அவையன்றி சக்தி இல்லை, நிரந்தரம் இல்லை, உண்மையும் இல்லை; எல்லாம் வெறும் குறுகிய கனவுகளே. அற நெறிகளை தேடும் போது, வளமை, மகத்துவம், சத்தியம் எல்லாம் காண்கிறோம். அப்பொழுது வலிமை, வீரம், சந்தோசம், விடுதலை எல்லாம் கிடைக்கிறது.
- ஜேம்ஸ் ஆலன்
[The following section is not part of the translation; The following news items will help us relate to James Allen's words ]இன்றைய நாட்டு நிலவரம்
- ஆடுகளம் மோசம்: தில்லி போட்டி ரத்து (28/12/2009)
- கடமை தவறும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் நீதித்துறை: நீதிபதி புகார் (28/12/2009)
- ஆந்திரத்தை பிரிக்க வேண்டும்-பாஜக (28/12/2009)
- திவாரி ராஜிநாமா: குடியரசுத் தலைவர் ஏற்பு (28/12/2009)
No comments:
Post a Comment