பணத்தால் முடியாத சில பண்பலைகள்
தொழிலையும் தாண்டி சில கடமைகள்
இவ்விடத்தைத் காட்டிலும் சில புகலிடங்கள்
கணினி அல்லாத சில அற்புதங்கள்
அவளையும் மீறிய சில உறவுகள்
கடல் பரப்பாய் கண் முன் விரிந்தன
அடுத்தடுத்து வந்த சில துயரங்களால்!
No comments:
Post a Comment