- We are certainly talking about one particular relationship in our mind. We should not be generalizing the whole lot of relationships that is there and unexplored based on what is not going well. பொதுவாகவே மனித உறவுகள் என்றதுமே நாம் குறிப்பிட்ட சில உறவுகளை (உதாரணம்: காதல்) மட்டுமே நினைக்கிறோம். சில உறவுகள் சரியாக இல்லை என்பதால் எல்லா உறவுகளையும் சுருக்கி கொள்ளக் கூடாது.
- What needs to be done: What is your current relationship style? How are you doing with current relationships? Do we have preferences? என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள் - இவ்வளவு காலம் பழிகிய உறவுகளை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்? நாம் பழகுவதில் நமகென்று எதாவது ஸ்டைல் இருக்கிறதா? உறவு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் வரைமுறை வைத்து இருக்கிறீர்களா?
- What is that I am expecting from the new relationship. What is natural and right thing to do? Most of the time, relationships evolve like a tree. Hurrying up can break it like a bubble. இந்த புது உறவில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? எது நியாயமாக நடக்க வேண்டும்? ஒரு மரம் வளர்வது போல ஒவ்வொரு உறவுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும். அவசர பட்டால் குமிழி போல உடைந்து விடும்.
- More than spoken words, unspoken words bring a lot of value.பேசிய வார்தைகளை விட பேசாத வார்த்தைகள் மதிப்பற்றவை. நினைப்பதை எல்லாம் சொல்ல வேண்டாம்.
- Express happiness and blessings to the dear ones, mentally. There is some goodness in the air that binds the souls when we do this sincerely. elloraiyum manadhaara vaazhthungal. உறவுகள் இணையும்.
- It’s a rush in the hormones sometimes that we get attached to one person and try to get their attention. There are millions of people in the world.உணர்ச்சி வேகத்தில் ஒரே ஒரு உறவை துரத்தி துரத்தி காயப் படுத்த வேண்டாம். நீங்கள் நேசிக்க உலகில் பல கோடி பேர் உண்டு.
- How about you be an interesting person and everybody (and especially that person) is after you. மற்றவர்கள் உங்களிடம் தானாக வந்து தொடர்பு கொள்ளும் அளவுக்கு உங்களை சுவாரயசியமான மனிதனாக மாற்றி கொள்ளுங்கள்.
- Don’t drive anybody mad. உறவுகளில் யாரையும் குழப்பாதீர்கள்.
- Every relationship is like a thread in the web. Build it and make it stronger and interlink. ஒவ்வொரு உறவும் ஒரு நூலிழை. அதை அழகா பின்னுங்கள்.வலுவாக்குங்கள்
- Recognize every individual is different. They need not necessarily express what they feel. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். சில பேருக்கு நினைப்பதை வெளிப் படுத்த தெரியாது.
- As you build relationship, go slow, make it கலர்புல் உறவுகளை வளர்க்கும் போது கவனம் தேவை; அவசரம் வேண்டாம். அதே சமயம் ரசனையுடன் இருங்கள்.
au·gust [aw-guhst] adjective 1. inspiring reverence or admiration; of supreme dignity or grandeur; majestic: an august performance of a religious drama. 2. venerable; eminent: an august personage.
Wednesday, April 7, 2010
Notes:Relationships
There are several things I have learnt from various relationships. Its time for me to share that. Hope you would benefit in some way.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment