Its really a mockery of what the saints do to spirituality. Swami Nithyananda has given an interview that he is a 'spiritual researcher'. While his recent interviews are hilarious, the comments that netizens are heights.
The dinamalar news link is here: http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6913&ncat=&archive=1&showfrom=3/16/2010
Here are some samples.
டேய் நித்யானந்தா, இருந்தாலும் உனக்கு சரியான தைரியம் தாண்டா. மக்களை பற்றி நன்றாக அறிந்த ஒரே பண்ணி வாயன் நீதாண்டா. எப்படிடா அது , '
கவலை படாதிங்க தமிழ் மக்களே உங்களோட சந்தேகங்களை எல்லாம் நிவர்த்தி பண்ண வந்து விட்டார் ஒரு புதிய மாத்ருபூதம் என்ன ஒரு ஆராய்ச்சியாளன் தெரியும்மா எல்லாமமே ஆராய்ச்சி பண்ணி தன் சொல்லுவாரு
செத்து போனா என்ன ஆகும் என்று தெரியலை யாருக்கும். ரொம்ப சந்தேகமா இருக்கு. சாமி நீங்க செத்து போய் என்ன ஆச்சு என்று ஆராய்ச்சி பண்ணி சொல்லுவீங்கள? ஏன்டா ஊர்ல இருக்கறவன் எல்லாம் கேனையன்னு நினைச்சிய..
ஆக நீ இன்னும் திருந்தல......
Dear readers '' Saami irrukkunu solluravana nambalaam, Saami illainu sollaravanaium nambalaam, Aana naan thaan saami nu solluravana mattum namba kudathu''.
No comments:
Post a Comment