Wednesday, September 30, 2009

தேவை: ஒரு புத்தக அலமாரி

எனக்கு ஒரு சௌகரியமான, அழகானதொரு புத்தக அலமாரி தேவை. இடத்தை அடைக்க கூடாது; நவீனமாக இருக்க வேண்டும். இந்த தேடல் ஒரு இனிமையான அனுபவமாக இருக்கிறது. ஒரு சிறுகதைக்கான அழகான கரு இருக்கிறது. காத்திருங்கள்!



I am in search of a bookshelf - a comfortable, an elegant one. It should not occupy space, it should be modern. The search of itself is a great experience. This makes a theme for a short story. Stay tuned!

No comments:

Post a Comment