யாரோ யாரையோ ஆதிக்கம்
செய்துக் கொண்டு தான்
இருக்கிறார்கள்
பெரியவன் சிறியவனிடமும்
தீயவன் நல்லவனிடமும்
பலசாலி நோன்ஜானிடமும்
இருப்பவன் இல்லாதவனிடமும்
ஆண் பெண்ணிடமும்
பெண் ஆணிடமும்
மனம் மனிதனையும்
மனிதன் எல்லாவற்றையும்
ஆதிக்கம்
செய்துக் கொண்டு தான்
இருக்கிறார்கள்
No comments:
Post a Comment