Was listening to this song "நினைவோ ஒரு பறவை" - while driving. All of a sudden, noticed there is something magical in the lyrics especially using "தேன்".
Illayaraja music, sung by Kamal & Janaki, and lyrics by Vaali.
Illayaraja music, sung by Kamal & Janaki, and lyrics by Vaali.
Here is what I liked -
Stanza #1
கமல் - ரோஜாக்களில் பன்னீர் துளி ; வழிகின்றதே அது என்ன தேன் ?
ஸ்ரீதேவி - அதுவல்லவோ பருகாத தேன் ; அதை இன்னும் நீ பருகாததேன் ?
கமல் - அதற்காக தான் அலை பாய்கிறேன்
ஸ்ரீதேவி - வன் தேன்; தர வந்தேன்
Stanza #2
ஸ்ரீதேவி - பனிக்காலத்தில் நான் வாடினால், உன் பார்வை தான் என் போர்வையோ
கமல் - அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் ; அதற்காக தான் மடி சாய்கிறேன்.
ஸ்ரீதேவி - மடி என்ன உன் மணி ஊஞ்சலோ ?
கமல் - நீ தான்; இனி நான் தான்.
பின் குறிப்பு - இதே கணேசன் தான் செய்யுள் மனப்பாடம் செய்யவும், அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவும் தாளம் போட்டான். என்னே ஒரு மாற்றம்!
No comments:
Post a Comment