Pages

Wednesday, May 5, 2010

வலியின் வலிமை



பணத்தால் முடியாத சில பண்பலைகள் 
தொழிலையும்  தாண்டி  சில  கடமைகள்
இவ்விடத்தைத்  காட்டிலும்  சில  புகலிடங்கள்
கணினி  அல்லாத   சில  அற்புதங்கள்
அவளையும்  மீறிய  சில  உறவுகள் 
கடல் பரப்பாய்  கண்  முன்  விரிந்தன
அடுத்தடுத்து  வந்த  சில  துயரங்களால்!

No comments:

Post a Comment